திங்கள், 10 மே, 2010

இவங்கள உங்களுக்கும் பிடிக்குமா?

                                  இதுவரை நிறைய திரைப்படங்களை பார்த்துக் குவித்திருப்போம் அதில் சிறந்தவை என்று சில படங்களே இருக்கும். திரைப்படங்கள் வெறும் பொழுதுபோக்கு அம்சம் மட்டுமல்ல அவை கலாசாரத்தின் பிரதிபலிப்பும் கூட, என்னதான் படம் எடுத்தாலும் அதில் வெற்றி என்பது நடிப்பவர்களைப் பொறுத்துதான் அமையும் அந்தவகையில் இதில் நான் பார்த்த திரைப்படங்களில் எனக்குப் பிடித்த நடிகர்களை கொடுத்துள்ளேன். இவங்கள உங்களுக்கும் பிடிக்குமா?

1 . முதல்ல நம்ம டைட்டானிக் ஹூரோயின இவங்களப் பதித்தான் எல்லாருக்கும் தெரியுமே ! Birth Name 
 Kate Elizabeth Winslet
Nickname
English Rose
Corset Kate 
 

Birth
5 October 1975, Reading, Berkshire, England, UK.
 இவர் நடித்ததில் பிடித்தது :

1 . JUDE (1996)   
2 .  IRIS (2001)
3 . THE READER (2008)


2 . அடுத்து பெனிலோப் கிறுஸ் ( கொஞ்சம் பொறுமை ப்ளீஸ் ஆங்கிலப்பெயரை அப்படியே தமிழ் படுத்தினால் இப்படித்தான் வருது )

Birth Name
Penélope Cruz Sánchez 
 Nickname
Madonna of Madrid
Pe
 
Birth
                                                        28 April 1974, Madrid, Spain 
இவர் நடித்ததில் பிடித்தது :
1 . NON TI MUOVERE (2004)  ( ஸ்பானிஷ் )
2 . BANDIDAS (2006)
3 . SAHARA (2005)  
3 . அடுத்து ஷான் கேன்னேரி இவர் ஜேம்ஸ் பாண்டாக நடித்த படங்களிலும் மற்ற படங்களிலும் நல்ல பெயர் பெற்றார்.
Birth Name
Thomas Sean Connery

Nickname
Big Tam (as a teenager)
Date of Birth
25 August 1930, Edinburgh, Scotland, UK
இவர் நடித்ததில் பிடித்தது :
1 . GOLDFINGER (1964)
2 . THE FIRST GREAT TRAIN ROBBERY (1979) உண்மையில் சஸ்பென்ஸ் பிரியர்கள் பார்க்கவேண்டிய திரைப்படம் ஒவ்வொரு காட்சியின் முடிவிலும் உங்கள் நகக்கண் கடிபட வைக்கும். 4 . இது சல்மா ஹேக் மிகச்சிறந்த மெக்ஸிக்கன் நாட்டு நடிகை அற்புதமான ஸ்பானிஷ் படங்களிலும் நடித்துள்ளார்.
 
Birth Name
Salma Valgarma Hayek-Jimenez
 Birth
2 September 1966, Coatzacoalcos, Veracruz, Mexico 
 இவர் நடித்ததில் பிடித்தது :
1 . FRIDA (2002)  ( இந்த படத்திற்காக 2003  ம் ஆண்டின் சிறந்த நடிகைக்கான அக்காடமி அவார்ட் ( ஆஸ்கார் ) விருது கிடைத்தது.)
2 . BANDIDAS (2006) 4 . அடுத்து ரிச்சர்ட் கேரே .நம்ம ஊரு ஷில்பா ஷெட்டி கூட மேடைல நெருக்கமா இருந்ததற்கு நம் நாட்டு கல்ச்சர் காவலர்களால் செம பல்பு  வாங்கியவர்.
Birth Name
Richard Tiffany Gere 
Birth
31 August 1949, Philadelphia, Pennsylvania, USA 

இவர் நடித்ததில் பிடித்தது :

1 . PRETTY WOMEN (1990) 
2 . FIRST KNIGHT (1995) 

5 . நேக்ஸ்ட் நம்ம உலக நாயகன் கமல்ஹாசன். 

Birth
7 November 1954, Paramakudi, Tamil Nadu, India 
Nickname
Universal Hero 
 இவர் நடித்ததில் பிடித்தது :
1 . குறிப்பிட்ட ஒன்றிரண்டு படங்களைத் தவிர மற்றைய எல்லா படங்களுமே.
6 . அடுத்து edwige fenech என்ற இத்தாலிய நடிகை. 


Birth Name
Edwige Sfenek 
Birth
24 December 1948, Bône, Constantine, France [now Annaba, Algeria]


 7 . இது நம்ம ஊரு ராணி முகர்ஜி,

Birth
21 March 1978, Calcutta, West Bengal, India

Trade Mark
Husky voice
Queen of Bollywood 

இவர் நடித்ததில் பிடித்தது :
1 . PAHELI (2005) 
2 . HEY RAM (2000)
8 . இவரை உங்கள் குழந்தைகளுக்கு நன்றாக தெரியும். ரோவன் அட்கின்சன். இந்த ரப்பர் வாய்க்காரர் திரையில் வந்தாலே சிரிப்பில் வயிறு புண்ணாகிவிடும்.

 
Birth Name
Rowan Sebastian Atkinson

 Birth 

6 January 1955, Consett, County Durham, England, UK
இவர் நடித்ததில் பிடித்தது :
1 . "Mr. Bean" (1990)            
                                                      2 . Johnny English (2003)                             


9. அடுத்து Gloria Guida. இத்தாலியின் மிக அற்ப்புதமான நடிகை. அழகு என்றால் இவர்தான் என்று நான் அடித்தே சொல்வேன். இத்தாலியன் காமெடி படங்களில் இவரது பங்களிப்பு மிக அற்ப்புதமானது.
Birth
19 November 1955, Merano, Bolzano, Trentino-Alto Adige, Italy.

Trivia
Miss Teenage Italy 1974 .