ஞாயிறு, 13 டிசம்பர், 2009

சொர்கமே என்றாலும்.....

                                                       இன்று சண்டே அதனால சும்மா இருக்காம நல்ல புள்ளயா ஊர்சுத்த கிளம்பினேன், அதான் நாம இயற்கை விரும்பி ஆச்சே அதனால ஏரிக்கரை பக்கம் போனேன் அங்க கிளிக்கினது. பாருங்க இதுதான் எங்க ஊரு.


                                          1  .அந்தி வரும் நேரம்.....


2 . கீழ் பவானி வாய்க்கால், பாத்தா சும்மா சைலண்டா இருக்கேனு நினைக்காதாதீங்க ஒரு இருபது அடிக்கு மேல ஆழம் இருக்கும்.


 

3 . மழை பெய்திருந்தது 

 
4 . அட, ஒரு விளம்பரம்......
 
5 . ஏரிக்கரையில் உள்ள காமாட்சியம்மன் கோவில்  . 6 . சின்ன அண்ணன் பெரிய அண்ணன் கோவில்.

இன்னும் வரும்........